கோடி மக்கள் பார்க்கும் பிக்பாஸ் இல் வெளியே வந்த பொன்னம்பலத்தை வச்சு செய்த கமல்!

0
302
Tamil Big Boss Ponnambalam eliminate tamil news

நடந்து முடிந்த பிக் பாஸ் 2 விலிருந்து கடைசியாக வெளிவந்தவர் பொன்னம்பலம் .இவரை கமலே வீட்டினுள் சென்று அதிரடியாக அழைத்து வந்தார் .(Tamil Big Boss Ponnambalam eliminate tamil news)

இந்நிலையில் மேடைக்கு வந்த பொன்னம்பலத்திற்கு இரண்டு குறும்படங்கள் போட்டு காண்பிக்கப்பட்டது .

அதில் ஒன்றில் ஐஸ்வர்யா கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்து இருக்கும் பொழுது அவரை திட்டிய வீடியோ ஒன்றும் .மற்றொண்டு ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்த வீடியோ ஒன்றும் வெளியிடப் பட்டது .

அதற்க்கு  விளக்கம் கூறிய பொன்னம்பலம் தான் ஒரு சண்டை பயிற்சியாளர் தனக்கு தெரியும் எப்படி பிடித்தால் வலிக்காது என்று. தான் ஐஸ்வர்யாவை வலிக்காத மாதிரி தான் பிடித்தேன் .வேணுமென்றால் பார்வையாளர்களில் ஒருவரை அழையுங்கள் நான் அது போன்றே பிடிகின்றேன் .வலிக்குதா இல்லையானு நீங்களே பாருங்கள்.என கூறினார் .அது போன்றே  பார்வையாளர்களில் ஒரு பெண் அழைக்கப்பட்டு அது போன்றே பொன்னம்பலத்தால் கழுத்தை நெரித்து பிடித்தார் ,பின்னர் அந்த பெண்ணிடம் கேட்ட பொழுது அவர் வலிக்க வில்லை என கூறினார் .

பின்னர் கமலும் பொன்னம்பலத்தின் கழுத்தை பிடித்து நெரித்தார் .அதும் பொன்னபலத்திற்கு வலிக்க வில்லை ..இருந்தாலும்    பொன்னம்பலம் ஐஸ்வர்யா வின் கழுத்தை பிடித்தது பிழையே என கமல்  கருத்து கூறினார் .

tags :- Tamil Big Boss Ponnambalam eliminate tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விரைவில் இறக்கப்போகும் மகனைக் கண்ணீருடன் கரம் பற்றிய தாய்! நெஞ்சைப் பதற வைக்கும் காணொளி.
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்