இதுவரை நடிக்காத வேடத்தில் நயன்தாரா

0
301
Nayanthara different character next movie tamil news

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட சகல வேடங்களிலும் நடித்து விட்டர் என்றே கூற வேண்டும். Nayanthara different character next movie tamil news

இந்த வகையில் அவரின் புதிய படமொன்றில் புதிய வேடத்தில் தோன்றவுள்ளார் நயன்தாரா. இதில் பேய்களை ஆராயும் ‘கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்’ ரோலில் நடிக்கவுள்ளாராம். லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் தான் நயன்தாராவுக்கு இந்த ரோல் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இந்த படத்திற்காக பிரம்மாண்ட பேய் பங்களா செட் ஒன்று தயாராகி வருவதாக கூறப்படுவதோடு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tag: Nayanthara different character next movie

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்