காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

0
320
Bigg Boss2 10th August Promo video tamil news

பிரபல தமிழ் தொலைக்காட்சியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. (Bigg Boss2 10th August Promo video tamil news)

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டிற்குள் பியார் பிரேம காதல் படத்தின் ப்ரோமோஷனுக்காக உள்ளே சென்றுள்ளார்.

அவர் மஹத்திடம் மஹத் யாஷிகா இடையே உள்ள உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா என ஹரிஷ் கேள்வி எழுப்ப மஹத் இல்லை என கூறுகிறார். யாஷிகா ஆம் என கூறுகிறார். இதனால் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் மஹத் நோ என கூறியதால் யாஷிகா அழுவது போலவும் இவர்கள் இருவருக்கும் மும்தாஜ் அறிவுரை வழங்குவது போலவும் அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

Video Source : Vijay Television

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

மீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!

Tags :- Bigg Boss2 10th August Promo video tamil news