குறைந்த சம்பளத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்புதல்!!

0
275
anirudh telugu movie salary reduced tamil news

அனிருத் இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்பதை மறுக்க முடியாது. அவர் லேட்டஸ்டாக இசையமைத்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படமானது, இந்த மாதம் 17ம் திகதி வெளியாகவுள்ளது. (anirudh telugu movie salary reduced tamil news)

த்ரிவிக்ரம் இயக்கி பவண்கல்யான் நடித்த ‘அஞ்ஞாதவாசி’ என்ற தெலுங்கு படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஏதோ காரணங்களால், கடந்த வருடம் வெளிவந்த அப்படம் படு தோல்வியடைந்தது. அதோல்விக்கு பின் அனிருத் எந்த தெலுங்கு படத்திற்கு இசையமைக்கவும் ஒப்புக் கொள்ளவில்லை.

தற்போது நானி ஹீரோவாக நடிக்கவுள்ள ‘ஜெர்சி’ தெலுங்கு படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட்டை கதையாகக் கொண்ட இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாகவும், ஆனால் ‘அஞ்ஞாதவாசி’ தோல்வியை சுட்டிக் காட்டி, சம்பளத்தை ரூ.80 லட்சமாக பெற சம்மதிக்க செய்ததாகவும், அப்படக்குழு தெரிவித்துள்ளது.

அனிருத் அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்திற்கும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

Tags: anirudh telugu movie salary reduced tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்