கால்ஷீட் கமலுக்கு மட்டுமல்ல – பூஜா

0
280
Vishwaroopam Pooja Kumar Call Sheet Kamal tamil news

விஸ்வரூபம் 2ம் பாகத்தில் தன் பாத்திரம் பற்றி பூஜாகுமார் கூறும்போது,  எனது கதாபாத்திரம் எப்படி முடிந்ததோ அதிலிருந்து 2ம் பாகம் தொடர்கிறது. முதல்பாகத்தில் கணவனின் பாசம் தெரியாமல் அவருடன் சண்டையிடும் பெண்ணாக நடித்திருந்தேன், 2ம் பாகத்தில் அவர் நாட்டின் மீது வைத்துள்ள பற்றை புரிந்துகொண்டு அவருக்கு உதவியாக இருப்பேன்.Vishwaroopam Pooja Kumar Call Sheet Kamal tamil news

கமல்சாருடன் கடந்த 5 வருடமாக பணிபுரிகிறேன். விஸ்வரூபம் 2ம் பாகத்தில் எனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது.

ஏன் கமல் படங்கள் மட்டும் என்கின்றனர் சிலர், அவர் வாய்ப்பு தருகிறார் நான் நடிக்கிறேன். அது மட்டுமல்லாது, மீன்குழம்பும் மண்பானையும் படத்திலும், தெலுங்கில் பிஎஸ்வி கருடசேவா படத்திலும் கூட தான் நடிந்திருக்கிறேன். யார் வாய்ப்பு தந்தாலும் நான் நடிப்பேன், என்றார்.

Tags:Vishwaroopam Pooja Kumar Call Sheet Kamal tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்