22 இடங்களில் வெட்டு வாங்கிய கமல்!!

0
314
vishwaroopam censor authorities twenty two scenes tamil news

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் வெளி வரவிருந்த நிலையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அரசு படத்தை வெளியிட தடை விதித்தது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து திரையுலகிலிருந்தும் எதிர்ப்பு எழ, அரச தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கமல். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடையை நீக்கியது. vishwaroopam censor authorities twenty two scenes tamil news

இந்நிலையில் நாளை திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு, தணிக்கை குழு யூ/ஏ சான்று வழங்கியது. ஆனால் படத்தில் சில காட்சிகளை மாற்றச் சொல்லியும், கட் செய்யவும், வசனங்களை மியூட் செய்யவும் சென்சார் அதிகாரிகள் பணித்துள்ளனர்.

அதன்படி சுமார் 22 காட்சிகளுக்கு இதுபோன்ற மாற்றங்களை செய்ய தணிக்கை அதிகாரிகள் பணித்துள்ளனர். அதிகாரிகளின் உத்தரவின் படி, அக்காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Tags: vishwaroopam censor authorities twenty two scenes tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்