சில காரணங்களால் கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பை ஏற்க மறுத்தேன் – மம்முட்டி

0
299
mammootty mourning message karunanithi death tamil news

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நல்ல நண்பர் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி. சில விழாக்களில் கலைஞரோடு கூட கலந்தும் கொண்டுள்ளார். mammootty mourning message karunanithi death tamil news

இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழையும் தமிழ் மக்களையும் நிமிரச் செய்த பெருமைக்குரிய கருணாநிதியை இழந்து விட்டோம், எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் எம்.ஜி.ஆர் – கருணாநிதியின் அரசியல் வாழ்வு படமாக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் கருணாநிதியாக நடிக்க வந்த வாய்ப்பை சில பல காரணங்களால் மறுக்கும் நிலை ஏற்பட்டதாக கூறினார். ஆகவே எம்.ஜி.ஆர் ஆக மோகன் லால் நடிக்க, கருணாநிதியாக பிரகாஷ் ராஜ் நடித்தார்.

Tags: mammootty mourning message karunanithi death tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்