கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய விஜய் மனைவி சங்கீதா..!

0
305
Vijay wife Sangeetha last Condolences Karuananidhi tamil news

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் சில பிரமுகர்கள் வெளிநாட்டிலும் வெளி மாநிலங்களிலும் உள்ளனர். Vijay wife Sangeetha last Condolences Karuananidhi tamil news

டெல்லியில் இருந்த கமல்ஹாசன் அவசர அவசரமாக சென்னை வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டார். ஆனால் அமெரிக்காவில் படப்பிடிப்பில் உள்ள விஜய்யால் சென்னை வரமுடியவில்லை.

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ய 18 மணி நேரம் ஆகும். ஆனால் அதற்குள் கருணாநிதியின் இறுதிச்சடங்கு முடிந்துவிடும் என்பதால் அவர் சென்னை திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இந் நிலையில், சற்றுமுன் விஜய்யின் மனைவி சங்கீதா ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் விஜய் மன்ற நிர்வாகிகளும் இருந்தனர்.

மேலும், “சர்கார்” படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் விஜய், கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என விஜய் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

tags :- Vijay wife Sangeetha last Condolences Karuananidhi tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Vijay wife Sangeetha last Condolences Karuananidhi