கிழட்டு நாயே உனக்கு எம்.எல்.ஏ சீட் ஒரு கேடா? நீ அன்று அந்த வீட்டில் என்ன செய்தாய் என்று சொல்லட்டுமா ? ஸ்ரீ ரெட்டியின் புதிய குண்டு

0
293
Sri reddy new controversy telugu comedy actor Prudhvi Raj tamil news

நடிகை ஸ்ரீ ரெட்டி பரவலாக தமிழ் மற்றும் தெலுங்கு பிரபலங்கள் மீது புகார்களை அளித்து வந்த நிலையில் சிறிது காலம் அமைதியாக இருந்த வந்தார் .தற்பொழுது ஈண்டும் தமது ஆட்டத்தை தொடங்கி விட்டார் .(Sri reddy new controversy telugu comedy actor Prudhvi Raj tamil news)

ஸ்ரீரெட்டி இப்போது பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிருத்வி மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். பிருத்வி சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். பிருத்வி குறித்து ஸ்ரீரெட்டி முகநூலில் கூறியிருப்பதாவது:-

“பிருத்வி எப்படிப்பட்டவர் பெண்களை எவ்வாறு தவறாக பயன்படுத்தினார் என்பது திரையுலகில் இருக்கும் நடிகைகளுக்கு தெரியும். ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் சாலையில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் அவர் என்ன செய்தார் என்பதை சொல்லவா?. அமெரிக்கா சென்ற நடிகைகளை கேட்டாலும் அவர் கொடுத்த தொல்லைகளை சொல்வார்கள். கிழட்டு நாயே உனக்கு எம்.எல்.ஏ சீட் ஒரு கேடா?’ இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tags :- Sri reddy new controversy telugu comedy actor Prudhvi Raj tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்