பன்றி உருவில் இணையத்தில் வெளியான புகைப்பட சர்ச்சைக்கு ஒரு முற்று புள்ளி

0
333
Pig human baby pig body human Fake News tamil news

மனித உருவத்தில் பிறந்துள்ள பன்றி குழந்தை ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே இணையத்தில் புகைப்படம் ஒன்று உலகளவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், யாரோ ஒரு மனிதன் பன்றியுடன் உறவு வைத்துக்கொண்டதால் தான் இந்த வினை நடந்துள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றன. ஒரு சில நெட்டிசன்கள் என்ன என்பதே தெரியாமல் புகைப்படத்தை மட்டும் இணையதளத்தில் பதிவிட்டு இது உண்மையா? பொய்யா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.(Pig human baby pig body human Fake News tamil news)

பன்றியின் தோற்றத்தில் பிறந்த குழந்தை போன்று பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை.

அது ஒரு படப்பிடிப்பிற்காக ரபர் மூலம் செய்யப்பட்ட பொருளாகும்.எனவே இதுபோன்ற தேவை இல்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என நெட்டிசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

tags :- Pig human baby pig body human Fake News tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வீட்டுக்கு வந்த டிடியை இப்படியா கேவலபடுத்துறது : தர்ம சங்கடத்தில் டிடி
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்