மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்

0
1541
jaffna kopay accident one dead

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்திப்பகுதியில் சற்றுமுன்னர் நடந்த கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.(jaffna kopay accident one dead,Tamilnews)

மோட்டார் சைக்கிளில் மகளுடன் பயணித்த தந்தையே, பெற்றோல் ஏற்றிக் கொண்டு சென்ற பவுசருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பவுசர் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna kopay accident one dead,jaffna kopay accident one dead,