இங்கிலாந்தில் மலைப்பாம்பினை செல்லப்பிராணியாக வளர்க்கும் 5 வயது சிறுமி

0
290
UK 5 year girl Breeding pets Python tamil news

இங்கிலாந்தில், மலைப்பாம்பிற்கு 5 வயது சிறுமி முத்தமிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஹாம்ப்ஸ்ஷையர் பகுதியைச் சேர்ந்த நபர் தனது வீட்டில் மஞ்சள் நிற மலைப்பாம்பினை வளர்த்து வருகின்றார். UK 5 year girl Breeding pets Python tamil news

12 அடி நீளமுள்ள அந்தப் பாம்பு அவரது 5 வயது மகள் சோனிக்கு விளையாட்டுத்  தோழனாகவும் உள்ளது. சிறிய சந்து ஒன்றில் சிறுமி சோனி நின்று கொண்டிருக்க சிறுமியின் உயரத்திற்கு தலையை உயர்த்திப் பார்த்த அந்த மலைப்பாம்பு அவளை முகர்ந்து பார்த்தது.

அதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமி மலைப்பாம்புக்கு முத்தமிட முயற்சிக்கின்றார். இந்த காட்சி பார்ப்பவர்களை நடுங்க வைக்கிறது.

tags :- UK 5 year girl Breeding pets Python tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************