முதலமைச்சர் பரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

0
388
person dead Chief Minister JammuKashmir indiatamilnews tamilnews

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்முவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் வீடு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும் உள்ளனர். person dead Chief Minister JammuKashmir indiatamilnews tamilnews

இன்று காலை ஒன்பதரை மணியளவில் எஸ்.யூ.வி. ரக காரில் வந்த ஒருவர், பாதுகாப்புப் படையினரின் சோதனைக்கும், யார்? என்ன காரணத்துக்காக வந்தார்? என்ற விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அச்சுறுத்தல் எனக் கருதி அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் கொலையானவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். person dead Chief Minister JammuKashmir indiatamilnews tamilnews

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

The post கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை appeared first on TAMIL NEWS.