புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி

0
309
Buddhist Monk abuse Girls tamil news

சீனாவின் உயர்மட்ட புத்தமத துறவியும் அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த துறவி மீது பீஜிங்கில் உள்ள ஒரு மடாலயத்தில் பெண் துறவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.Buddhist Monk abuse Girls tamil news

பெய்ஜிங்கில் உள்ள லாங்குவேம் கோவிலில் உள்ள சவுசெஞ்ச் மத போதனை உடையில் இருக்கும் போது துன்புறுத்துதல் மற்றும் தாக்குதல் நடத்தியதாக கூறபட்டது. ஆனால் இதனை புத்த கோவில் மறுத்து உள்ளது.

சவுசெஞ்ச் சீன அரசியலமைப்பு ஆலோசனை மாநாட்டின் 13-வது தேசியக் குழுவின் நிலைப்பாட்டு குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் அரசியல் ஆலோசகராகவும், சீன- புத்த கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்

லாங்குவேம் கோவிலின் ஜென்கியா, ஜியான்கி ஆகிய இரண்டு துறவிகள் பொது பாதுகாப்புப் பிரிவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, சவுசெஞ்ச் பல பெண் துறவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும். அவர்களுக்கு சட்டவிரோத தகவல்களை அனுப்புவதோடு, அவர்களை மிரட்டி பாலியல் உறவு வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டபட்டு உள்ளது.

ஆனால் கோவில் சார்பில் இரண்டு துறவிகளும் ‘பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்புகின்றனர்’ என்றும் பொதுமக்களை தவறாக வழி நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.

tags :- Buddhist Monk abuse Girls tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்