விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ள பிக்பாஸ் பிரபலம்..!

0
349
Bigg boss celebrity Suja Varunee married soon

கடந்த வருடம் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சுஜா வருணி, தனது காதலர் யார் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.Bigg boss celebrity Suja Varunee married soon

இந்நிலையில், பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களின் பார்வைக்கு அதிகம் வந்தவர் சுஜா வருணி. இவர் தனது காதலன் யார் என்று ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், காதலன் சிவகுமார், சுஜா வருணிக்கு மோதிரம் அணியும் போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். விரைவில் திருமணம் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

மேலும், இருவரும் காதலிக்க ஆரம்பித்து 11 வருடங்கள் ஆகிவிட்டதாம். இந்த நேரத்தில் சிவகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். விரைவில் திருமணத்தையும் எதிர்பார்க்கலாம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!

ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

Tags :-Bigg boss celebrity Suja Varunee married soon