முஸ்லிம் பெண்களின் விவாக மறுசீரமைப்புக்காக தமிழ் பெண்கள் ஆர்ப்பாட்டம்

0
502
Tamil women involved demonstration Batticaloa emphasize Muslim women

(Tamil women involved demonstration Batticaloa emphasize Muslim women)

முஸ்லிம் பெண்களின் விவாக மற்றும் விவாகரத்து மறுசீரமைப்பை வலியுறுத்தி நேற்று மட்டக்களப்பில் தமிழ் பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம், மட்டக்களப்பில் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாப்போம், முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் ஒன்று சேர்வோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

(Tamil women involved demonstration Batticaloa emphasize Muslim women)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites