நாய் நக்கியதால் கை கால்கள் அழுகிய நபர்!

0
344
man loses limbs arm dog saliva tamil news
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த, 48 வயதான Greg Manteufel வளர்த்த நாயே அவரின் கை கால்கள் பறிபோக காரணமாகியது.man loses limbs arm dog saliva tamil news
தன் செல்லப்பிராணி நாக்கால் தன்னுடலை நக்கிய போது அவருக்கு எந்த மாற்றங்களும் தெரியவில்லை, எனினும் சில நாட்களின் பின் கடும் காய்ச்சல், வாந்தி போன்றவற்றால் அவதிக்குள்ளாகிய Greg Manteufel, ஆரம்பத்தில் அதனை மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டதன் விளைவாக உடல் முழுவதும் ஆங்காங்கே புண் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதே அவரது உடலில் பதோகென் (pathogen) என்ற பாக்டீரியா கலந்துள்ளது தெரியவந்துள்ளது. நாய் அவரை நக்கும் போதோ அல்லது கடிக்கும் போதோ எச்சில் வழியாக இந்த பாக்டீரியா அவரது ரத்தத்தில் கலந்துள்ளது.
எனவே அவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை அழுக தொடங்கவே உடனே அந்த உறுப்புகள் அவரது உடலில் இருந்து நீக்கப்பட்டன. அழுகிப்போன அவரது மூக்கு நீக்கப்பட்டு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
tags :- man loses limbs arm dog saliva tamil news
மேலதிக உலக செய்திகள்eal Iran, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்