பிரெக்சிற் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு!

0
318
People’s opposition Brecktice project tamil news

பிரித்தானிய பொதுமக்களின் கருத்து பிரெக்சிற்றிற்கு எதிராக மாறியுள்ளதாக, கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.People’s opposition Brecktice project tamil news

பிரெக்சிற் பேச்சுவார்த்தையானது பிரித்தானியாவுக்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் என பிரெக்சிற்றுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் உள்ளிட்ட மூன்றில் இரண்டு வீதமான பொதுமக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெக்சிற் தனிப்பட்ட முறையிலும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

இதேவேளை, அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உடன்பாடற்ற ஒப்பந்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பது தொடர்பாக வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என பெரும்பான்மை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

tags :- People’s opposition Brecktice project tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************