சமந்தாவின் இரண்டாவது திருமண போட்டோ லீக் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

0
453
Actress Samantha 2nd Marriage Photo Leak

நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, தற்போது 2 ஆவது திருமணம் நடந்த போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.Actress Samantha 2nd Marriage Photo Leak

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் “பானா காத்தாடி” படம் மூலம் அறிமுகமான இவர், “நான் ஈ”, “நீதானே என் பொன்வசந்தம்”, “அஞ்சான்” உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் விஜய்யுடன் மட்டும் “கத்தி”, “தெறி”, “மெர்சல்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அத்துடன், இவர் தன்னுடைய ரசிகர்களிடையே அடிக்கடி ட்விட்டர் பக்கத்தில் பேசி வருவார். தற்போது ரசிகர் ஒருவர் சமந்தாவின் போட்டோவை தனியாக போட்டோஷாப்பில் ஒர்க் செய்து திருமணம் செய்தது போல் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதை ஒருவர் பகிர, இதற்கு சமந்தா.. :-

“இந்த விஷயம் கடந்த வாரம் நடந்தது. எப்படி இந்த போட்டோ லீன் ஆனது என்று தெரியவில்லை. இது கண்டதும் காதலாக உருவான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

Photo Credit : Google Image

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!

ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

ஜுங்கா : திரை விமர்சனம்..!

பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!

Tags :-Actress Samantha 2nd Marriage Photo Leak