அளுத்கம தர்கா நகர் சம்பவத்தில் இழந்த சொத்துக்களுக்கு இழப்பீடு

0
410
aluthgama attack lost value return government latest news

2014 ஆம் ஆண்டு அளுத்கம தர்கா நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. aluthgama attack lost value return government latest news

இதுதொடர்பான நிகழ்வு நேற்று அளுத்கம தர்கா நகரிலுள்ள ஷாஹிரா கல்லுரி மண்டபத்தில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 122 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு 188 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டது.

சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் மற்றுமொரு உறுதிமொழியின் அடிப்படையில் இந்த இழப்பீடு வழங்கப்படுவதாக அமைச்சர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சர் சுவாமிநாதன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா பிரதியமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
aluthgama attack lost value return government latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites