விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார் உடுவே தம்மாலோக தேரர்

0
754
ven uduwe dhammaloka not allowed abroad

லண்டனுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற வணக்கத்துக்குரிய உடுவே தம்மாலோக தேரர், குடிவரவு அதிகாரிகளால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். (ven uduwe dhammaloka not allowed abroad)

தேரருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையினால் குடிவரவு அதிகாரிகள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; ven uduwe dhammaloka not allowed abroad