பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வௌியீடப்பட்டுள்ளது

0
871
TAMIL NEWS sri lanka campus marks z scores released today

(TAMIL NEWS sri lanka campus marks z scores released today)

பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச Z-Scores – வெட்டுப்புள்ளிகள் இன்று (26) வௌியிடப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி (Z-Scores) இன்றிரவு வௌியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப் புள்ளிகளை பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1. Website – www.selection.ugc.ac.lk

2. Call 1919 (Government Information Centre)

3. SMS to 1919

Format: ugc Index Number -> send to 1919

4. Call UGC – 0112695301, 0112695302, 0112692357, 0112675854

(TAMIL NEWS sri lanka campus marks z scores released today)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites