சுவிஸ் டாக்ஸி டிரைவரை தாக்கி காரை களவாடிய குடும்பம்…

0
401
family steal Swiss taxi crashed
ஆஸ்திரிய கணவனாலும் மனைவியினாலும் 60 வயது டாக்ஸி டிரைவர் ஒருவர் St Gallen இல் தாக்கப்பட்டார். family steal Swiss taxi crashed
38 வயது ஆஸ்திரிய கணவனும், 34 வயது அவரின் மனைவியுமே நள்ளிரவில் டாக்ஸி டிரைவரை தாக்கி அதனை களவாட முயன்றனர். அவர்களின் அந்த களவு முயற்சியின் போது, 10 வயது மகளும் அங்கே இருந்துள்ளார்.
குடும்பமாய் காருக்குள் ஏறிய இவர்கள் கார் டிரைவரை தாக்கி ஓட்டிச் சென்ற போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகில் மோதினர். இதையடுத்து சமபவ இடத்திற்கு வந்த பொலிசார் தலையில் பலத்த காயமுற்றிருந்த டிரைவரை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர். அவர்களின் மகள் சிறு காயங்களோடு தப்பினார்.

இத நேரில் பார்த்த எவரும் சாட்சி கூற 058 229 80 00 என்ற இலக்கத்தை அணுகுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டனர்.

tags :- family steal Swiss taxi crashed
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்