ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார் :ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு வழங்கும் தமிழ் பிரபலம்

0
292
Shri Reddy would chance support Tamil

செக்ஸ் புகார் மூலம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமாவில் பல புகார்கள் மீது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை அதிர வைத்திருக்கும் ஸ்ரீரெட்டி, சான்ஸ் கிடைந்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.(Shri Reddy would chance support Tamil)

திரையுலகில் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை குறிப்பிட்டு குற்றம்சாட்டி தெலுங்கு திரையுலகை அதிரவைத்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் திரையுலகையும் அதிரவைத்துள்ளார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சினிமாவுக்கு தேவையான தகுதியோ திறமையோ அதிர்ஷ்டமோ தனக்கு இல்லை, சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்த பெண் யோசித்ததாகவே தெரிகிறது.

ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார் :ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு வழங்கும் தமிழ் பிரபலம்

ஸ்ரீரெட்டி செய்த மிக பெரிய தவறு என்ன என்று அவர் இன்று வரை உணர்ந்தாரா என்று தெரியவில்லை. சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார். சினிமாவை மிக தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

tags :- Shri Reddy would chance support Tamil
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்