யாரும் பிக் போஸ் விதிகளின் படி நடக்க வில்லை கடமைக்காக தான் இருக்கின்றீர்கள் : பிக் போஸ் அதிரடி

0
317

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்  என்றால் டிவி முன் ஆர்வமாக அமரும் காலம் போய், தற்போது இரண்டாவது சீசன் போர் அடிக்கிறது என சொல்லும் அளவுக்கு தான் உள்ளது. இதை பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.ப்ரோமோ வந்தாலும் அதில் இருக்கின்ற விறுவிறுப்பு நிகழ்ச்சியில் இல்லை மிகவும் போராக இருகின்றது .(one going follow rules Big Pose Big Pose Action)

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் இதற்காக போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளார். “5 வாரங்களாக யாரும் விதிமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ளவில்லை. வெறும் கடமைக்கென நாட்களை கழித்துக்கொண்டிருப்பதாக தான் தெரிகிறது” என கூறி மஹத்தை உடனடியாக சிறையில் அடைக்க சொல்லியுள்ளார்.

மேலும் என்ன நடந்தது என்பது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தான் தெரியும்.

tags :- one going follow rules Big Pose Big Pose Action
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்