பம்பலப்பிட்டியவில் திடீரென பற்றி எரிந்த வாகனம்..!

0
795
car caught fire near Queens Road Kollupitiya

பம்பலப்பிட்டியவில் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. (car caught fire near Queens Road Kollupitiya)

பம்பலப்பிட்டி குயின் வீதியிலேயே வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் பம்பலப்பிட்டி பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கார் தீப்பற்றிக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:car caught fire near Queens Road Kollupitiya,car caught fire near Queens Road Kollupitiya,car caught fire near Queens Road Kollupitiya,