வருடத்திற்கு சுமார் 250 சுவிஸ் குடிமக்கள் வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்

0
384
About 250 Swiss citizens held foreign jails per year

வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, சுமார் 250 சுவிஸ் குடிமக்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.About 250 Swiss citizens held foreign jails per year

தற்போது, சுவிட்சர்லாந்தின் 204 குடிமக்கள் வெளிநாட்டு சிறைகளில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இவர்களில் 22 பேர் பிரான்சிலும், ஜெர்மனியில் 20 பேரும், ஸ்பெயினில் 17 பேரும், தாய்லாந்தில் 12 பேரும் உள்ளனர். மற்றவர்கள் இத்தாலி மற்றும் அமெரிக்க சிறைகளில் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை தரவுகளை சுவிஸ் பத்திரிகைகளான Le Matin Dimanche மற்றும் SonntagsZeitung மேற்கோளிட்டுக்காட்டின.

போதைப்பொருள் குற்றங்களுக்காக இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கைது செய்யப்பட்டனர். சிலர் ஆயுதக் கொள்ளைகள் மற்றும் ஏனைய கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள். மற்றவர்கள் விசாக்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் விடுதலை செய்யப்பட துணைத்தூதரக உதவியை பெற வேண்டும்.

வெளிநாட்டு அலுவல்கள் கூட்டமைப்பின் (FDFA) படி, இத்தகைய கோரிக்கைகள் கடந்த பத்து ஆண்டுகளில் 80% அதிகரித்துள்ளது.

tags :- About 250 Swiss citizens held foreign jails per year
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்