தென்னை ஓலையால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

0
736
incident happened Kandy woman killed coconut tree fell head

(incident happened Kandy woman killed coconut tree fell head)

தென்னங் கீற்று ஒன்று தலையில் வீழ்ந்தமையால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

கடுகன்னாவ – இலுக்குவத்த – ரம்மலக பிரதேசத்தினை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(incident happened Kandy woman killed coconut tree fell head)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites