Type to search

மனைவி மெர்க்கலை மிரட்டிய இளவரசர் ஹரி! ஏன் தெரியுமா?

Top Story UK WORLD

மனைவி மெர்க்கலை மிரட்டிய இளவரசர் ஹரி! ஏன் தெரியுமா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரித்தானிய அரச குடும்பத்தின் மருமகளாகியுள்ள மெர்க்கல், அதிகம் பேசும் தன்மை கொண்டவர் என்பதால் அரச குடும்பத்து விடயங்களை தனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என இளவரசர் ஹரியால் எச்சரிக்கப்பட்டுள்ளார் என நடிகையும், மெர்க்கலின் தோழியுமான Millie Mackintosh கூறியுள்ளார். Britain Prince Harry Ordered Wife Markle Keep Secrets

அமெரிக்க நடிகையான மெர்க்கலுக்கு பிரித்தானியாவில் உள்ள 6 தோழிகளில் Millie Mackintosh என்ற நடிகையும் ஒருவர். இவருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும், மெர்க்கலின் மணப்பெண் தோழியாக இவர் இருக்கப்போகிறார் எனற செய்திகள் கூட வெளியாகின.

திருமணம் முடிந்த பின்னர், ஹரி – மெர்க்கல் தம்பதியினரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரச குடும்பத்து ரகசியங்களை வெளிவட்டார நபர்களிடம் எக்காரணம் கொண்டும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என ஹரி, மெர்க்கலை எச்சரித்துள்ளார் என Millie Mackintosh கூறியுள்ளார்.

மேலும், எந்த ஒரு விடயத்தையும் ஒன்றுக்கு இரு முறை மெர்க்கலிடம் ஹரி எடுத்துகூற மாட்டார். எந்த ஒரு விடயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியதோடு விட்டுவிடுவார் என கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: