Type to search

இலகு வெற்றியுடன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஹலீப்!

SPORTS Tennis

இலகு வெற்றியுடன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஹலீப்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Italian Open 2018 Simona Halep news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹலீப் வெற்றிபெற்றுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டித் தொடரில் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஹலீப், ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகாவை எதிர்கொண்டு விளையாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அபாரமாக ஆடிய ஹலீப் 2-0 என் நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டை 6-0 என கைப்பற்றினார்.

<<Tamil News Group websites>>


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like