சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

0
490
Azmin Ali sworn Selangor Minister Pesar, malaysia tamil news, malaysia, malaysia 14 election, malaysia election,

{ Azmin Ali sworn Selangor Minister Pesar }

மலேசியா, சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இன்று பதவி உறுதிமொழி எடுத்து கொண்டுள்ளார்.

இரண்டாவது முறையாக அவர் மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுள்ளார்.

கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவில் சிலாங்கூர் சுல்ரான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் இந்த பதவியேற்பு நடந்துள்ளது.

13ஆவது பொதுத்தேர்தலில் அப்போதைய பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை வென்று டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் மந்திரி பெசாராக பதவியேற்றார். ஆயினும், அவர் தேசிய முன்னணிக்கு ஆதரவாக நடந்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பி.கே.ஆரிலிருந்து நீக்கப்பட்டு மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகப்பட்டார்.

அவருக்கு பதிலாக பொறுப்பேற்ற அஸ்மின் அலி மாநில மக்களின் நன்மைக்காக சீஹாட் பெடூலி, கிஸ், ஸ்மார்ட் சிலாங்கூர் முதலான திட்டங்களைக் கொண்டு வந்தார்.

சிலாங்கூர் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக சிலாங்கூர் மக்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை நம்பிக்கைக் கூட்டணிக்கு அளித்துள்ளனர்.

Tags: Azmin Ali sworn Selangor Minister Pesar

<< TODAY MALAYSIA NEWS>>

*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!

*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?

*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!

*சரித்திரம் படைத்திருக்கும் மகாதீர் முகமதின் வெற்றியை நகைச்சுவைத் துணுக்குகள் மூலம் கொண்டாடும் மக்கள்!

*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!

<<Tamil News Groups Websites>>