இப்படியுமா கவர்ச்சி காட்டுவது? கவர்ச்சியால் ஹாலிவூட்டையே புரட்டிப்போட்ட பிரியங்கா!

0
2151
Indian Actress Priyanka Chopra Latest Hot Picture Revealed

(Indian Actress Priyanka Chopra Latest Hot Picture Revealed)

ஹிந்தியுலகத்தை ஆண்டுகொண்டிக்கும் கான்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற பிறகு வாய்ப்புகள் அதிகமாகி கொண்டே சென்றது.

தமிழ் ஹிந்தி என்று நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது ஹாலிவூட் திரையில் பிசியாகி விட்டார். ஹாலிவூட் முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் அளவு தனது நடிப்புத் திறமையை அங்கேயும் காட்டியுள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போதெல்லாம் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், கவர்ச்சி உடையில் இப்போதெல்லாம் நடிகைகள் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி அணிந்தால் நாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை என்று கூறி வந்தாலும் சிலர் செம ஹாட் புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதனால் ஹிந்தி திரைஉலகத்தை சேர்ந்த நடிகைகள் ஒருபுறம் கடுப்பில் இருந்தாலும் இப்படி எல்லாமா கவர்ச்சி காட்டுவது என்று தமக்குள் முணுமுணுத்து வருகிறார்கள்.

Tag: Indian Actress Priyanka Chopra Latest Hot Picture Revealed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here