இடுப்பு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கிய நடிகை..!

0
1150
Actress Disha Patani got washboard abs,Actress Disha Patani got washboard,Actress Disha Patani got,Actress Disha Patani,Actress Disha

(Actress Disha Patani got washboard abs)

”தோனி” படம் மூலம் பிரபலமான, நடிகை திஷா பதானியின் இடுப்பு புகைப்படம் வெளியாகி, ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

திஷா பதானி, பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த ”பாகி 2” படம் ஹிட்டாகியுள்ளது.

சுந்தர் சி.யின் ”சங்கமித்ரா” படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் திஷா.

திஷா பதானி தனது காதலரை போன்றே ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் பழக்கம் உள்ளவர். அவர் அப்படி ஒர்க்அவுட் செய்து வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார்.

மேலும், திஷா தனது ஒர்க்அவுட்டின் பலனாக கிடைத்துள்ள வாஷ்போர்டு ஆப்ஸை (washboard abs) புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளார்.

திஷா பதானியின் இடுப்பு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாவ் என்ன ஒரு ஆப்ஸ் என்று மிரண்டு போயுள்ளனர். ரசிகர்களின் பாராட்டால் திஷா மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அத்துடன், படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் திஷா. காதலர் மீதே பொறாமைப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நான் ஏன் யாரை பார்த்தும் பொறாமைப்பட வேண்டும் என்று கேட்டார் திஷா.

இந்நிலையில், ”பாகி 2” விளம்பர நிகழ்ச்சிகளில் அனைவரும் டைகருக்கே முக்கியத்துவம் கொடுத்ததால் திஷா கடுப்பானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, குச்சி குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகள் வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

அந்த வகையில், கத்ரீனா கைஃப் ஏற்கனவே வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார். சுஷ்மிதா சென் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா

கணவரை அந்த விடயத்தில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட்டில் பெரும் பரபரப்பு..!

படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் : சரோஜ்கானின் கருத்துக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்..!

ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை : பகீர் தகவல்..!

அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!

உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!

Tags :-Actress Disha Patani got washboard abs

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

ஈ.பி.டி.பி பெரிய கட்சி அல்ல; எம்.ஏ. சுமந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here