Home Gossip Cinema Gossip மீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா ??

மீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா ??

0
மீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா ??

பிரபல பின்னணி பாடகி சின்மயி, ‘மீடு’ இயக்கம் மூலம் டுவிட்டரில் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.(MeToo Controversy Lekha Washington Kisu kisu )

இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகை லேகா வாஷிங்டன் நடிகர் சிம்பு மீது புகார் எழுப்பியுள்ளார்.,

ஜெயம் கொண்டான், கெட்டவன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன். இவர் தனது டுவிட்டரில் ‘ஒரே ஒரு வார்த்தை’ ‘கெட்டவன்’ என்று மீடு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,
simbu

சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டன் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் எதிர்பாராத சில காரணங்களால் பாதியில கைவிடப்பட்டது. லேகா வாஷிங்டன் சிம்பு மீது ‘மீடு’ பதிவு செய்திருப்பதை கண்டு சிம்பு ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

தெளிவான விளக்கம் அளிக்குமாறு லோகாவை வற்புறுத்தி வருகிறார்கள். எனவே விரைவில லோகா பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்