வருத்தத்தில் தவிக்கும் மூக்கு நீள வாரிசு நடிகை..!

0
730

(Keerthi Suresh Latest Update Tamil Cinema Kisu Kisu)

மூக்கு நீளமான வாரிசு நடிகை, வாரிசு நடிகருடன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த வாரிசு நடிகை, தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம்.

அந்த நடிகை சமீபத்தில் ஒரு நடிகையின் வாழ்க்கை படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். நாயகிக்கும் பாராட்டுக்கள் குவிகின்றதாம்.

இதனால், செம குஷியில் இருக்கும் அந்த நாயகி, தற்போது ஜோசப் நாயகனுடன் ஒரு படத்திலும், கடவுளின் மறுபெயர் கொண்ட படத்தின் இரண்டாவது பாகத்திலும், கோழி படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறாராம்.

ஆனாலும், இவ்வாறாக பெரிய நாயகர்களுடன் நடித்து வரும் அந்த நாயகிக்கு ஒரு சிறிய வருத்தம் இருக்கிறதாம். நாயகி நடித்து வரும் கோழி படத்தில் மற்றொரு நாயகியும் இருக்கிறாராம்.

அப் படத்தில் தன்னை விட அந்த நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் நாயகி வருத்தப்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றதாம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!

அஜய் தேவ்கான் – கஜோல் குடும்பத்தில் பிளவு : இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!

விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!

இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..!

வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..!

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Keerthi Suresh Latest Update Tamil Cinema Kisu Kisu

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சூப்பர் சிங்கரில் மையம் கொண்டுள்ள இசைப்புயல்! கண் கலங்கிய விஜய் குடும்பம்