(Big boss season two update latest gossip)
கடந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி .ஆரம்பத்தில் எல்லோரின் எதிர்பையும் சம்பாதித்த இந்த பிக் போஸ் தமிழ் தொலைகாட்சி வரலாற்றில் புதிய சாதனையை தொட்டது
அந்த ஷோவில் பங்கு பெற்ற ஓவியா, ஹரிஷ் , சினேகன் போன்றவர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.ஜூலி ,காயத்திரி அந்த ஷோ வில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தாலும் சமுகத்தில் இப்பொழுது நல்ல நிலையில் இருகின்றார்கள் .ஜூலி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.சில படங்களிலும் கமிட் ஆகி இருகின்றார் .
பிக்போஸ் சீசன் 2 வை மக்கள் எதிர்பார்த்த நிலையில் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க இருப்பதாக அதிகார பூர்வமான தகவல் வந்துள்ளது .இதனை யார் தொகுத்து வழங்க போகின்றார் என்றால் இம்முறையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார், கமலுடனான ப்ரமோ ஷூட் முடிந்துவிட்டது என்கிறார்கள்.
அரசியலில் குதித்து இருக்கும் கமலுக்கு இது ஒரு நல்ல பிளாட்போர்மாக இருக்கும்
பிக் பஸ்ஸில் பங்குகொள்ள போட்டியாளர்களின் தேர்வு பணியும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது, சினிமா , டி வியை பிரபலங்களை தாண்டி பல துறை பிரபலங்களிடமும் பேசப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- திருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு
- சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய குத்துசண்டை நடிகை
- ரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை
- ஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா ???
- பல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்
- 120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை
- மீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு
எமது ஏனைய தளங்கள்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Ulagam.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Timetamil.com
- Tamilnews.com