Home Head Line அமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை!

0
அமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (20). பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார். American Famous Singer XXXTentacion Shot Dead

இவர் நேற்று பிளோரிடாவில் உள்ள டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

tags :-  American Famous Singer XXXTentacion Shot Dead

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

பதினான்கு வயது சிறுவனுக்கு 45 வயது பெண் தனிமையில் செய்த காமுக வேலை!

நிர்வாணமாய் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை! (படங்கள் இணைப்பு)

இரண்டாயிரம் பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்ட கோடிஸ்வரருக்கு இறுதியில் நேர்ந்தது இது தான்!

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்