Home More Sri Lanka இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு..

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு..

0
இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு..

இலங்கையில் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பணப்பரிமாற்றம் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வெகு விரைவில் தளர்த்தப்படும்.

அதுமாத்திமின்றி இறக்குமதிகளுக்கான குறைந்தபட்ச வைப்புத்தொகை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இவையனைத்தும் எதிர்வரும் காலங்களில் வணிகச் செயற்பாடுகளின் விரைவான மீட்சிக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

video source from Lankasri