Home Gossip Cinema Gossip இந்த வார தலைவியான ரித்விகா… இம்முறையும் ஏமாந்த மும்தாஜ்…!

இந்த வார தலைவியான ரித்விகா… இம்முறையும் ஏமாந்த மும்தாஜ்…!

0
இந்த வார தலைவியான ரித்விகா… இம்முறையும் ஏமாந்த மும்தாஜ்…!

பிக்பாஸில் நேற்றுடன் யாஷிகாவின் தலைவர் பதவி முடிவடைந்ததுடன் இந்த வார தலைவருக்காக நடந்த போட்டியில் ரித்விகா வெற்றி பெற்று பிக்பாஸ் வீட்டின் தலைவியாகினார்.  Rithvika selected Bigg boss 2 house captain

அடுத்த வார வெளியேற்றத்துக்கான நாமினேஷனிலிருந்து தப்பிக்க பிக்பாஸ் கூறும் இன்னொருவரை டாஸ்க் செய்ய ஒத்து கொள்ள வைத்து அவர் டாஸ்க் செய்தால் இவர் தப்பிக்க முடியும். அதில் மும்தாஜை தவிர போட்டியாளர்கள் அனைவரும் இன்னொருவருக்காக டாஸ்க் செய்தனர். மும்தாஜ் டாஸ்க் செய்யாததால் ரித்விகா நேரடியாக நாமினேட் ஆகினார்.

இந்த நேரத்தில் அனைவருக்கும் அடுத்த வார வீட்டின் தலைவராவதற்கு போட்டியொன்று வைக்கப்பட்டு அதில் ரித்விகா பொறுமையாக விளையாடி வெற்றி பெற்றதால் வீட்டின் தலைவராகினார். இனியும் பிக்பாஸ் வீட்டில் என்ன மாற்றங்கள் நடக்கபோ கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்…!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்