Home Gossip Cinema Gossip சொந்த வீடு வாங்குவதற்காக அப்பிடி நடந்து கொண்டாராம் முன்னணி நடிகை!

சொந்த வீடு வாங்குவதற்காக அப்பிடி நடந்து கொண்டாராம் முன்னணி நடிகை!

0
சொந்த வீடு வாங்குவதற்காக அப்பிடி நடந்து கொண்டாராம் முன்னணி நடிகை!

செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோஜா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். Actress Roja built ownn house

ரோஜா ஜெகன் மோகன் கட்சியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அதே தொகுதியில் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

இவர் அங்கு தமிழர்கள் மத்தியில் தமிழிலும், தெலுங்கர்களிடம் தெலுங்கு மொழியிலும் பேசுகிறார். அங்கு ரோஜாவுக்கு சொந்தவீடு இல்லை. அதனால் நகராட்சி தலைவர் வீட்டிலேயே வசித்து வந்தார். இப்போது இடம் வாங்கி சொந்தமாக பங்களா கட்டி இருக்கிறார்.

இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நேற்று நடந்தது. இதற்காக தொகுதி முழுவதும் சுற்றி வந்து அழைப்பிதழ் கொடுத்து அனைவரையும் அழைத்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!
நீ வெறும் ப்ரெண்டு மட்டும் தான் என நித்யா கூற பாலாஜி என்ன செய்தார் தெரியுமா? நீங்களே பாருங்க…!
பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
எமது ஏனைய தளங்கள்