கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை! சிங்கள தாயார் கண்ணீர் மல்க பேட்டி.. வெளியான தகவல்கள்
கனடா தலைநகர் ஒட்டாவாவில் துப்பாக்கியால் சூட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் இலங்கையில் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க என்ற பெண்ணின் தாயார் கண்ணீர் மல்க இலங்கை ஊடகம் ஒன்றிடம் இன்றையதினம் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்தாவது, “ஏதோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன். பௌத்தத்தை தீவிரமாக கடைப்பிடித்தார். விகாரை … Continue reading கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை! சிங்கள தாயார் கண்ணீர் மல்க பேட்டி.. வெளியான தகவல்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed