RUMAHTOTO
முச்சக்கர வண்டியிலிருந்து ஒரு மாத குழந்தை கீழே விழுந்தது தெரியாமல் சுற்றுலா பயணம் சென்ற குடும்பம்..! – TAMIL NEWS

முச்சக்கர வண்டியிலிருந்து ஒரு மாத குழந்தை கீழே விழுந்தது தெரியாமல் சுற்றுலா பயணம் சென்ற குடும்பம்..!

கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். தவறி விழுந்த குழந்தை தாயும் தந்தையும் 6 மற்றும் 3 … Continue reading முச்சக்கர வண்டியிலிருந்து ஒரு மாத குழந்தை கீழே விழுந்தது தெரியாமல் சுற்றுலா பயணம் சென்ற குடும்பம்..!