புதிய ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்!

0
524

ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.