கடந்த 25ம் திகதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த அன்று பார்த்திபன் விஜயகாந்தை நேரில் சந்தித்து, மெழுகு விளக்கை பரிசளித்து வாழ்த்தியதோடு செல்ஃபி எடுத்து ட்வீட் செய்துள்ளார்.vijayakanth returns soon parthiban
மேலும் அவரது ட்வீட்டில், “முன் தின தளபதி, நேற்று நம்மவர் இன்று கேப்டன்! அழகு மெழுகு விளக்கை பிறந்தநாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும் இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என நம்பிக்கை அளித்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Tag: vijayakanth returns soon parthiban
<RELATED CINEMA NEWS>
லிப் லாக்கிற்கு நோ – ஆண்ட்ரியா திட்டவட்டம்!!
‘டப்ஸ்மாஷ் குயின்’ மிருணாளினி இனி வெள்ளித்திரையில்
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்