நாலே மாதங்களில் பழைய மிரட்டலுடன் விஜயகாந்தை பார்ப்பீர்கள் – பார்த்திபன்

0
442
vijayakanth returns soon parthiban, vijayakanth returns soon, vijayakanth returns, parthiban, vijayakanth, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil movie news, tamil movie news

கடந்த 25ம் திகதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த அன்று பார்த்திபன் விஜயகாந்தை நேரில் சந்தித்து, மெழுகு விளக்கை பரிசளித்து வாழ்த்தியதோடு செல்ஃபி எடுத்து ட்வீட் செய்துள்ளார்.vijayakanth returns soon parthiban

மேலும் அவரது ட்வீட்டில், “முன் தின தளபதி, நேற்று நம்மவர் இன்று கேப்டன்! அழகு மெழுகு விளக்கை பிறந்தநாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும் இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என நம்பிக்கை அளித்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Tag: vijayakanth returns soon parthiban

எமது ஏனைய தளங்கள்