ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸிடம், பெண்டகன் முன்வைத்த வருடாந்த அறிக்கையில்; குறிப்பிடப்பட்டுள்ளது. american pentagon annul report hambantota fort Lankan news
அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகமான பெண்டகனின் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சீனா, இராணுவ பலத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் விசேட அத்தியாயம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளதுடன், உலகின் இராணுவ பலம் மிக்கதாக மாறுவதற்கு சீனா முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆபிரிக்காவின் ஜிபூட்டி இராச்சியத்தில் இராணுவ முகாம் ஒன்றை அமைத்தல், பாகிஸ்தானுடன் மூலோபாய ஒத்துழைப்பைக் கட்டி எழுப்புதல் என்பன அவ்வாறான நடவடிக்கைகளாகும் என பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடான பாகிஸ்தான், சீனாவின் பக்கம் செல்கின்றமை பெண்டகனின் கவனத்திற்கு சென்றுள்ள விடயமாகும்.
அத்துடன், ஆபிரிக்க ஜிபூட்டி இராச்சியத்தில் சீன இராணுவ முகாம் ஒன்று நிறுவப்பட்டு சில மாதங்களின் பின்னர், இல்ஙகையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளதாக பெண்டகனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
american pentagon annul report hambantota fort Lankan news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com