நயன்தாரா கணவருடன் எடுத்த நெருக்கமான போட்டோஷூட்

0
42

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தொடர்ந்து ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் சில நாட்களுக்கு போட்டோ வெளியிடவில்லை என்றால் விவாகரத்து வதந்திகளும் பரவ தொடங்கிவிடுகிறது.

தற்போது இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.