முனி பட நடிகை வேதிகா.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

0
36

முனி படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்து இருந்தவர் வேதிகா. அவர் அதன் பிறகு காளை, பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

வேதிகா தற்போது அழகிய உடையில் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.