வைரலாகும் ‘பேசாம பேசும் கண்ணு’

0
51

பி.வி.ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கள்வன்’. ஏப்ரல் 04ஆம் திகதி வெளியான இத் திரைப்படத்தின் ‘பேசாம பேசும் கண்ணு’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.