வெள்ளவத்தையில் ஆடையகம் ஒன்றில் தீ பரவல்

0
67

வெள்ளவத்தை பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று மாலை தீ பரவியுள்ளது.